- Views 538
- Likes
பொங்கல் விழா 2022!
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
- நல்ல பயனுள்ள தலைப்பில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் மூலம் இணையம் வழியில் கண்டு மகிழ்ந்திட சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாள்: ஞாயிற்றுக்கிழமை 23 ஜனவரி 2022
நேரம்: காலை 10.30 மணி (சிங்கப்பூர்)
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்