Category Archives: Uncategorized


அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! 0

அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! நாள் & நேரம்: 15 அக்டோபர் 2023 மாலை 6 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்  -  சிறப்புப் பட்டிமன்றம் October 15th 2023

அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! 0

அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! நாள் & நேரம்: 15 அக்டோபர் 2023 மாலை 6 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் பெரியவர்கள் இருவர் மற்றும் மாணவர்கள் நால்வர் உள்ளடக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் தேர்விற்கு மேலே […]


அன்னையர் நாள் விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம்! 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் நாள் விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம் 18 ஜூன் 2023 மாலை 4.30 மணி சிங்கை நேரம் நிகழ்வில் கலந்துகொண்டு கண்டு கேட்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். விழா ஏற்பாட்டுக் குழுவினர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email

Ye (4)

திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலா? இசையிலா? – தமிழ் மொழி விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம் 0

ஏப்ரல் 29ம் தேதி, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குத் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகமும் கியட் ஹாங் சமூகமன்றமும் இணைந்து தமிழ் மொழி மாதத்தின் அங்கமாகப் படைத்த இரு சுற்றுப் பேச்சாளர்களுக்கானப் போட்டித் தேர்வுகளுக்குப் பின் இறுதிச்சுற்றை எட்டிப் பட்டிமன்றத்தில் பேசிய நான்கு மாணவர்களை அங்கமாகக் கொண்டு நடைபெற்ற சிறப்புப் பட்டிமன்றம் வெற்றிகரமானதாக இருந்ததை திரளாக வந்திருந்த மக்கள் உறுதிசெய்தனர்! நிகழ்ச்சியை திருமதி சுவர்ணலதா ஆவுடையப்பன் மிக அழகாக நெறியாள்கை செய்தார். நேர்த்தியாகத் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடிய அக்ஷயினி […]

343985205_613637070817857_4990530256633222834_n

மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! – தமிழ்ப் பட்டிமன்றம் 0

சிங்கப்பூர் கான்பெரா சமூக மன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்வில் நடுவர் உள்ளிட்ட அனைவரும் மிகச் சிறப்பாகப் பேசினார்கள். தமிழ்மொழி வளர நல்ல பேச்சாற்றல் மிக்கப் பேச்சாளர்கள் தேவை. தமிழ் நிகழ்ச்சிகள் பல்வேறு பொதுத்தளங்களில் பெருமளவில் நடத்தப்படவேண்டும். மேலும் மக்களிடையே சிந்தனையைத் தூண்டும் இத்தகைய பட்டிமன்றங்களைத் தாங்கள் தங்கள் நிகழ்ச்சிகளில் வருங்காலத்தில் நடத்திட விரும்பினால் எங்களை அணுகவும். தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email

340768690_174487405515864_2828703361487896273_n

மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்கம் “கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள்” 0

24 மார்ச் 2023 மாலை நேரத்தில் நல்லதொரு செறிவான நிறைவான மாணவர்கள் படைத்திட்டக் கருத்தரங்க நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திடச் சிறப்பாகப் பங்களித்திட்ட முனைவர் ராஜி சீனிவாசன் அவர்களுக்கு நமது பாராட்டுதலும் நன்றியும் உரித்தாகுக! தமிழ்ப் பட்டமன்றக் கலைக் கழகத்தின் தலைவர், மதியுரைஞர், துணைத் தலைவர்கள், செயலாளர் உள்ளிட்ட செயலவைக் குழுவினர்கள் மற்றும் ஆயுள் உறுப்பினர்கள் அனைவருக்கும் மிக்க நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறோம். முத்தான மாணவர்கள் உயர்நிலைப் படிப்பிலிருந்தாலும் சத்தான கெத்தான வகையில் தமது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தனர். பல்லினக் கலாச்சார […]

337532677_761781705276096_1597272962047996567_n

பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு – ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]

WhatsApp Image 2022-12-19 at 11.37.33 (1)

பொன்மனமிருந்தால் புவி வசமாகும் பாகம் 2 – திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீடு 0

ஶ்ரீநாராயண மிஷன், சிங்கப்பூர் தனது 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவினைக் கொண்டாடவிருக்கிறது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் திரு யூசுப் ராவுத்தர் ரஜீத் அவர்களின் நூல் வெளியீட்டின் மூலம் நம்மிடம் வந்துசேரும் தொகையை அவர்களுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளோம். இந்த நிகழ்விற்கு உங்கள் ஆதரவினைப் பெரிதும் வேண்டுகிறோம். நன்றி! தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் We wish to donate the collected amount to Sree Narayana Mission through the book launch […]

WhatsApp Image 2022-11-17 at 16.25.37

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே…! பெற்றோரை பராமரிப்பதே…! 0

  சிங்கப்பூரில் தமிழ்ச் சிறப்புப் பட்டிமன்றம் அக்டோபர் 15 மாலை 6.30 மணிக்கு கார்னிவல் சினிமா தியேட்டரில்…! நிகழ்ச்சியின் முன் பதிவிற்கு விரைந்து பதிவு செய்யுங்கள்! http://www.carnivalcinemas.sg/ Tickets Registration Link: https://bit.ly/KalaynamalaiPattimandram Share PostTwitterFacebookGoogle +1Email

TPKK Kalyanamaalai Pattimandram 15 Oct 2022

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? 0

இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? எனும் தலைப்பில் திறமையான நடுவருடன் நல்லதொரு தலைப்பில் நேர்த்தியான பேச்சாளர்கள் படைத்திட்ட அருமையான ஆன்மீகப் பெருமையைப் பறைசாற்றிய பட்டிமன்றம்! மிகத் திரளான தமிழார்வலர்கள் மற்றும் ஆன்மீகப் பற்றாளர்கள் கூடி ரசித்துப் பாராட்டினர். நிகழ்ச்சியை நல்லவிதத்தில் வடிவமைத்து திறம்பட நடத்திய விழா ஏற்பாட்டுக்குழுவினர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.       இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? Share PostTwitterFacebookGoogle +1Email