சிங்கப்பூர இந்திய சமூகத்தின் இன்றைய பெரும் சவால் கலைகள் வளர்ப்பதா? காசு சேர்ப்பதா?


சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடும் விதமாவும் தமிழ்மொழி விழாவுக்கு ஆதரவு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் 127வது நிகழ்ச்சியாக கழகத்தின் பட்டிமன்றமும் இடம்பெறுகிறது!

 

Pattimandram 2025

 

 

April 27, Indian assn pattimandram (1)