95வது பட்டிமன்றம் – பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை! 0
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் . பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றத்தை ஏற்பாடு செய்தோம். திரு பிமல்ராம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த பட்டிமன்றம் பலரின் பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. Share PostTwitterFacebookGoogle +1Email