- Views 130
- Likes
ஆண்டுதோறும் நம் கழகம் அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்வை நடத்திவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய, மலாய், சீன அன்னைகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்கிறது. பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராக சிறப்பிக்கும் இந்த நிகழ்வு மே11ஆம் தேதி தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்க கழகம் அழைக்கிறது.