- Views 186
- Likes
அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம்.
பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…!
நாள் & நேரம்: 15 அக்டோபர் 2023 மாலை 6 மணி
இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர்
பெரியவர்கள் இருவர் மற்றும் மாணவர்கள் நால்வர் உள்ளடக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் தேர்விற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பட்டிமன்றத் தலைப்பில் ஏதாவதொரு தலைப்பை ஒட்டியத் தங்கள் பேச்சு அடங்கியக் காணொளியை (3 நிமிடங்களுக்கு மிகாமல்) மேலே கொடுக்கப்பட்டுள்ளப் பதிவுப் படிவத்தில் பதிவுசெய்து 25 செப்டம்பர் 2023 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பேச்சாளர்கள் பதிவுப் படிவம்: https://forms.gle/xYcMtmSFdS711V8F6
நிகழ்ச்சி குறித்து
மேலும் தகவலறியத் தொடர்பு எண்கள்:
திரு ஆனந்தன் – 96436427 & முனைவர் ராம் – 83321430
விழா ஏற்பாட்டுக் குழுவினர்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
சிங்கப்பூர்