அன்னையர் நாள் விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம்!


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் அன்னையர் நாள் விழா 2023 – சிறப்புப் பட்டிமன்றம் 18 ஜூன் 2023 மாலை 4.30 மணி சிங்கை நேரம் நிகழ்வில் கலந்துகொண்டு கண்டு கேட்டு மகிழ்ந்திட அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

விழா ஏற்பாட்டுக் குழுவினர்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

Ye (4)