“தமிழுள்ள தமிழ்” – தமிழ் இலக்கிய நிகழ்ச்சி


அனைவருக்கும் வணக்கம்!
சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தால் “தமிழுள்ள தமிழ்” எனும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சமய நல்லிணக்க ஆர்வலர் கவிஞர் திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் இலக்கியப் பேருரை வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்.
மேலும் இந்த நிகழ்ச்சியானது வருகின்ற 22.08.20 சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் நேரம் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை சூம் மெய்நிகர் தளம் வாயிலாக நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தங்கள் மேலான ஆதரவையும் மற்றும் ஒத்துழைப்பையும் நாடுகிறோம்.
Singapore Time: Aug 22, 2020 05:00 PM – 06:30 PM
Meeting ID: 863 3705 0042
நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர்,
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்,
சிங்கப்பூர்
Tamil literature speech program - 22 August 2020 - 5