Yearly Archives: 2025


மே 11, 2025 – அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்ச்சி 0

ஆண்டுதோறும் நம் கழகம் அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்வை நடத்திவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய, மலாய், சீன அன்னைகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்கிறது. பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராக சிறப்பிக்கும் இந்த நிகழ்வு மே11ஆம் தேதி தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்க கழகம் அழைக்கிறது. Share PostTwitterFacebookGoogle +1Email

Mother flyer Dtwo

சிங்கப்பூர இந்திய சமூகத்தின் இன்றைய பெரும் சவால் கலைகள் வளர்ப்பதா? காசு சேர்ப்பதா? 0

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடும் விதமாவும் தமிழ்மொழி விழாவுக்கு ஆதரவு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் 127வது நிகழ்ச்சியாக கழகத்தின் பட்டிமன்றமும் இடம்பெறுகிறது!       Share PostTwitterFacebookGoogle +1Email

April 27, Indian assn pattimandram (1)

மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி – Mar 5 & Mar 15, 2025 0

2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது மார்ச் 8, 2025 பயிலரங்கு மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி. மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது. மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக……… Share PostTwitterFacebookGoogle +1Email

march15 speech competition pic3

மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை 0

2025 தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை . அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி . தொடர்ந்து மே3ல் மாணவர் பட்டிமன்றம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவிருக்கிறது   Share PostTwitterFacebookGoogle +1Email

IMG-20250306-WA0022(1)

பயணங்களும் படங்களும் 15 Feb 2025 0

10000 வெள்ளி திரட்டித் தந்த ‘பயணங்களும் பாடங்களும்’ 15-02-2025 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் பயணங்களும் பாடங்களும் என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் வெளியீடு கண்டது. இந்த நூலில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த வாழ்க்கையில் வெற்றிபெற்ற 10 தலைவர்களின் பயணம் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு தேவேந்திரன் (தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீ நாராயண மிஷன்), திரு கார்த்திகேயன் (மேனாள் நியமன நாடாளுமன்ற […]

Silver Donor Mr Abdul Jaleel