Yearly Archives: 2020


தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் சிறப்பு தமிழ்ப் பட்டிமன்றம் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர் சார்பாக தமிழ் மொழி மாத விழா 2020 வளர் தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நாம் படைக்கவிருக்கும் தமிழ்ப் பட்டிமன்றம் டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை இணையம் வழியாக நடைபெறவுள்ளது. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் முகநூல் நேரலை: https://www.facebook.com/Tamil-Pattimandra-Kalai-Kazhagam-111616280593063/ ZEE தமிழ் முகநூல் நேரலை: https://www.facebook.com/ZeeTamilAPAC/ YouTube channel live: https://www.youtube.com/channel/UCgaEPimsvNPZD1R_tUck8Hg பட்டிமன்றத்தின் நடுவராக சன் தொலைக்காட்சிப் புகழ் திரு. ராஜா அவர்களுடன் புலவர் மா. இராமலிங்கம், […]

WhatsApp Image 2020-12-08 at 19.17.37 (1)

இளையர் சிறப்புப் பட்டிமன்றம் 0

அனைவருக்கும் வணக்கம்! வரும் 24 அக்டோபர் 2020 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம்) சூம் (ZOOM) இணையம் வழியில் நடைபெறவுள்ளது. இளையர் சிறப்புப் பட்டிமன்றம் – நடுவர் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் Time: Oct 24, 2020 06:30 PM Singapore Time Join Zoom Meeting https://us02web.zoom.us/j/87014817296 Meeting ID: 870 1481 7296 முகநூல் நேரலை வழியிலும் இந்நிகழ்ச்சியைக் காணலாம். https://www.facebook.com/Tamil-Pattimandra-Kalai-Kazhagam-111616280593063/ அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்! தமிழ்ப் பட்டிமன்றக் […]

WhatsApp Image 2020-10-20 at 09.32.11

இளையர் சிறப்புப் பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவப் பேச்சாளர் தேர்வு! 0

சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சார்பில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 24ஆம் நாள் மாலை பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன் தலைமையில் நடைபெறவிருக்கின்ற செய்ய இருக்கிறோம். இதுகுறித்த மேல் விபரங்கள் துண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. விழாக் குழுவினர் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email

WhatsApp Image 2020-09-15 at 13.49.56

“தமிழுள்ள தமிழ்” – தமிழ் இலக்கிய நிகழ்ச்சி 0

அனைவருக்கும் வணக்கம்! சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தால் “தமிழுள்ள தமிழ்” எனும் தமிழ் இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் சமய நல்லிணக்க ஆர்வலர் கவிஞர் திரு ஏம்பல் தஜம்முல் முகம்மது அவர்கள் இலக்கியப் பேருரை வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியானது வருகின்ற 22.08.20 சனிக்கிழமை அன்று சிங்கப்பூர் நேரம் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை சூம் மெய்நிகர் தளம் வாயிலாக நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி சிறப்புற நடைபெற தங்கள் மேலான […]

Tamil literature speech program - 22 August 2020 - 5

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் “இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ” – இலக்கியப் பேருரை 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாட்டில் ‘இளைய தமிழ்க் கடல்’  முனைவர் தேவகோட்டை இராமநாதன்  அவர்கள் வழங்கும் இலக்கியப் பேருரை   “இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ” நாள்: வியாழக்கிழமை 28.05.2020 சிங்கப்பூர் நேரம்: மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை கலந்து கொள்ளும் இணையத் தளம்:  https://global.gotomeeting.com/join/468842325 Access Code: 468-842-325   Share PostTwitterFacebookGoogle +1Email

இலக்கியப் பேருரை - இதயத்தில் பூக்கட்டும் இலக்கியப் பூ - 280520 - 4

பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் மற்றும் பரிசளிப்பு விழா 2020!!! 0

18/1/20 அன்று பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்திய பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி ஆடல் பாடல் பட்டிமன்றம் பரிசளிப்புகள் என பன்முகத் தன்மையுடன் சிறப்பாக நடந்தேறியது. மாணவரணியிணர் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தியது பாராட்டுதலுக்குறியது. சிறப்பான நெறியாளுகை செய்தனர் மாணவியர் செல்வி நிரஞ்சனா மற்றும் செல்வி சந்தியா. குழந்தைகள் அரினி மற்றும் தன்வியின் (இருவரும் மிகச் சிறப்பாக பாடினர்) பாரதிதாசனின் தமிழ்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சி, பாடகி இலாவண்யாவின் கிராமிய திரை இசைபாடலில் பயணிக்கத் துவங்கி,  AkT […]

நன்றியுரை - முனைவர் ராம்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் வழங்கும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி (2020) 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 5 மணி முதல் நடக்கவிருக்கும் எங்கள் பொங்கல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள புலவர். ராமலிங்கம் தலைமையில் நடக்கவிருக்கும் எங்கள் பட்டிமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். எங்களுடன் இணைந்து பேசவிருக்கும் நான்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் உங்களது ஊக்குவிக்கும் கரவொலிக்காக ஆவலுடன் காத்திருப்பர். அனைவரும் வந்து ஆதரவு தருக. சமீபத்தில் […]

TPKK Pongal Event 18 Jan 2020