- Views 1386
- Likes
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் ஜனவரி 18ஆம் தேதி சனிக்கிழமை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் மாலை 5 மணி முதல் நடக்கவிருக்கும் எங்கள் பொங்கல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் அவற்றைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள புலவர். ராமலிங்கம் தலைமையில் நடக்கவிருக்கும் எங்கள் பட்டிமன்றத்திற்கு உங்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம். எங்களுடன் இணைந்து பேசவிருக்கும் நான்கு உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் உங்களது ஊக்குவிக்கும் கரவொலிக்காக ஆவலுடன் காத்திருப்பர். அனைவரும் வந்து ஆதரவு தருக. சமீபத்தில் நடந்த போட்டிகளில் பரிசு வாங்கப் போகும் மாணவர்களும் வருகை தருவர். அனைவரும் வருக. ஆதரவு தருக. நன்றி