- Views 1205
- Likes
அனைவருக்கும் வணக்கம்!
வரும் 24 அக்டோபர் 2020 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் (சிங்கப்பூர் நேரம்) சூம் (ZOOM) இணையம் வழியில் நடைபெறவுள்ளது.
இளையர் சிறப்புப் பட்டிமன்றம் – நடுவர் பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தன்
Time: Oct 24, 2020 06:30 PM Singapore Time
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87014817296
Meeting ID: 870 1481 7296
முகநூல் நேரலை வழியிலும் இந்நிகழ்ச்சியைக் காணலாம்.
https://www.facebook.com/Tamil-Pattimandra-Kalai-Kazhagam-111616280593063/
அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்!
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம், சிங்கப்பூர்