- Views 145
- Likes
மாணவர் ஓவியப் போட்டி – தலைப்பு ‘அன்னை என்கிற அணையா விளக்கு’
அன்னையர் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட மாணவர் ஓவியப் போட்டி கேலாங் கிழக்கு தேசி ய நூலகத்தில் 07 ஜூலை 2019 அன்று காலை 10 முதல் 12 மணி வரை நடத்தப்பட்டது. நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 14 ஜூலை யன்று நடந்த அன்னையர் தின நிகழ்வில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் தலைப்பு ‘அன்னை என்கிற அணையா விளக்கு’