தலைப்பு : தமிழ் பேச்சு பேச வா !!! உயர்நிலை மற்றும் தொடக்கக்கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி


தலைப்பு : தமிழ் பேச்சு பேச வா !!!

உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி

நாள் : 23 மார்ச் 2024
இடம் : தேசிய நூலக வாரியம்
பேச்சுப்போட்டி மற்றும் ஓரங்க நாடகப் போட்டி

Registration link:  https://tinyurl.com/3s2928bd

போட்டிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 பிப்ரவரி, 2024.
முதல் சுற்றுக்கான தேதி: 10 மார்ச் 2024.

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கலைக் கழகம்

Contact: Dr. Ram – 83321430 / Mr. Rajid – 90016400