இன்றைய மாணவர்கள் நேரத்தை பெரிதும் செலவழிக்க விரும்புவது குடும்பத்தினர்களுடனே! நண்பர்களுடனே!! 0
Share PostTwitterFacebookGoogle +1Email
Share PostTwitterFacebookGoogle +1Email
வணக்கம்! ஆசிரியரின் தனித்தமிழ் உரையை கேட்க தவறவிட்டுவிடாதீர்கள். இது ஒரு நல்வாய்ப்பு. மேலும் இந்நூல் சிங்கப்பூரைப் பற்றிய பயண நூல். அனைவரையும் அன்புடன் நிகழ்விற்கு அழைக்கிறோம். Share PostTwitterFacebookGoogle +1Email
D3 டைமண்ட் , 8 பாயிண்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இணைந்து படைத்த அன்னையர் நாள் விழா 2024 – “அன்பின் இமயம் அம்மா” என்ற நிகழ்வில் மூன்று அன்னையர்களுக்கு அன்னையர் திலகம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருமதி முத்துவீராயி, திருமதி கவிதா குலோத்துங்கன், திருமதி அமுதா கலியபெருமாள் ஆகிய சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் அன்னையர்கள் விழாமேடையில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன் PBM முன்னிலையில் சிறப்பு விருந்தினர் […]
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றத்தின் சார்பாகத் தங்களை தமிழ் மொழி மாத விழா 2024 நிகழ்வான சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சொல்வேந்தர் திரு சுகி சிவம் தலைமையில் புலவர் திரு இராமலிங்கம் திருமதி கவிதா ஜவஹர் திரு ராம்குமார் சந்தானம், திருமதி நபீலா தமிழ்ப் பேச்சுப் பேச வா…! – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மணிகவிராஜ் செல்வமணி – உயர்நிலை 3, ராபிள்ஸ் கல்வி நிலையம் […]
தமிழ் பேச்சு பேச வா !!! உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி நாள் : 24 மார்ச் 2024 (9 am – 12 pm) இடம் : POD, #16, தேசிய நூலக வாரியம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கலைக் கழகம் Share PostTwitterFacebookGoogle +1Email
தலைப்பு : தமிழ் பேச்சு பேச வா !!! உயர் நிலை மற்றும் தொடக்கக் கல்லூரி மானவர்களுக்கானப் போட்டி நாள் : 23 மார்ச் 2024 இடம் : தேசிய நூலக வாரியம் பேச்சுப்போட்டி மற்றும் ஓரங்க நாடகப் போட்டி Registration link: https://tinyurl.com/3s2928bd போட்டிக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29 பிப்ரவரி, 2024. முதல் சுற்றுக்கான தேதி: 10 மார்ச் 2024. தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கலைக் கழகம் Contact: Dr. Ram – 83321430 / Mr. Rajid – 90016400 […]
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் திரு ரஜித் அவர்களின் நூல்களை வெளியிட்டு அதன்மூலம் கிடைக்கும் நிதியை அறநிறுவனங்களுக்குத் தொடர்ந்து நன்கொடை அளித்து வருகிறது. அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 3ஆம் தேதி அவருடைய ‘வேர்களைத் தழுவும் விழுதுகள்’ எனும் நூல் வெளியீடு காண்கிறது. சென்றமுறை இதேபோன்ற ஒரு நூல் வெளியீட்டை நடத்தி கழகத்தின் சார்பாக பத்தாயிரம் வெள்ளி நன்கொடை அளித்ததை நன்றியுடன் நினைவு கூறுகிறோம். இந்த ஆண்டும் அதுபோல் செய்து 2024 ஆம் ஆண்டைச் சிறப்பாகத் தொடங்கிவைப்போம். நன்றி! […]
அன்புடையீர்… வணக்கம்! ஒரு மாமனிதரின் பன்முகச்சிறப்பைக் கொண்டாட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்…! Share PostTwitterFacebookGoogle +1Email1
அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டு சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! நாள் & நேரம்: 15 அக்டோபர் 2023 மாலை 6 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் Share PostTwitterFacebookGoogle +1Email
அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டம் ஆகியவற்றை முன்னிட்டுச் சிங்கப்பூர்த் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் படைக்கும் சிறப்புப் பட்டிமன்றம். பட்டிமன்றத் தலைப்பு: அப்துல் கலாம் பார்வையில் விஞ்சி நிற்பது சுற்றுச்சூழல் பாதுகாப்பே…! அறிவியல் தொழில் நுட்பமே…! நாள் & நேரம்: 15 அக்டோபர் 2023 மாலை 6 மணி இடம்: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம், சிங்கப்பூர் பெரியவர்கள் இருவர் மற்றும் மாணவர்கள் நால்வர் உள்ளடக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் தேர்விற்கு மேலே […]