- Views 190
- Likes
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றத்தின் சார்பாகத் தங்களை தமிழ் மொழி மாத விழா 2024 நிகழ்வான சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.
சொல்வேந்தர் திரு சுகி சிவம் தலைமையில்
புலவர் திரு இராமலிங்கம்
திருமதி கவிதா ஜவஹர்
திரு ராம்குமார் சந்தானம், திருமதி நபீலா
தமிழ்ப் பேச்சுப் பேச வா…! – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மணிகவிராஜ் செல்வமணி – உயர்நிலை 3, ராபிள்ஸ் கல்வி நிலையம்
முத்துகுமார் மகிஷா – உயர்நிலை 3, யூனிட்டி உயர்நிலைப் பள்ளி ஆகியோர்
“ ஆற்றல்கள மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை மிக்கவர் ஆண்களே/ பெண்களே”
என்ற தலைப்பில் பேச உள்ளனர்.
கழக உறுப்பினர்கள், நண்பர்கள், தமிழார்வலர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற நிதி ஆதரவு தேவைப்படுகிறது. ஆதரவளிக்க விரும்பும் நன்கொடையாளர்களை வரவேற்கிறோம்.
அவர்களுக்கு நிகழ்வில் சீரிய முறையில் மேடையிலே சிறப்பு செய்யப்படும்.
இந்த நிகழ்விற்கான நுழைவுச்சீட்டுக்களுக்கு என்னைத் தொடர்பு கொள்ளவும்: முனைவர் ராம் @ 83321430
விழாக் குழுவினர்