வரவிருக்கும் நிகழ்வு


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 100வது நிகழ்ச்சியாக நடைபெறும் பட்டிமன்றத்தின் தலைப்பு மற்றும் தொடர்புடைய தகவல்களுக்கு இணைப்பில் உள்ள தகவலறிக்கையை பார்க்கவும். நுழைவுச்சீட்டு நிகழ்ச்சி என்பதால் நுழைவுச்சீட்டுக்கு அழைக்க வேண்டிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

100 flyer