Daily Archives: May 10, 2025


மே 17 – தமிழ்மொழி விழா 2025 0

தேர்தல் காரணமாக மே 3ல் நடக்கவேண்டிய நம் நிகழ்ச்சி, வளர்தமிழ் இயக்கம் மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஒப்புதலுடன் மே 17க்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கழகம் அனைவரையும் வரவேற்கிறது.  https://youtu.be/amGGFpbZXEU?si=cLXyYagY-8kaLLQY   https://www.youtube.com/watch?v=MeCwfFvoT-E மாணவர் பயிலரங்கம், பேச்சுப்போட்டி மற்றும் பட்டிமன்றம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இந்த ஆண்டுக்கான தமிழ்மொழி விழா நிகழ்வை, மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் மூன்று பிரிவுகளாக நடத்தியது. மார்ச் 8ல் பேச்சுப் பயிலரங்கு அதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு மார்ச் 15ல் ஒரு போட்டி, அதில் வென்றவர்ககளுக்கு பரிசு […]

May17 flyer