மே 11, 2025 – அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்ச்சி 0

ஆண்டுதோறும் நம் கழகம் அன்னையரைப் போற்றி விருது வழங்கும் நிகழ்வை நடத்திவருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு இந்திய, மலாய், சீன அன்னைகளுக்கு விருது வழங்க ஏற்பாடு செய்கிறது. பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் சிறப்பு விருந்தினராக சிறப்பிக்கும் இந்த நிகழ்வு மே11ஆம் தேதி தேசிய நூலகத்தின் 16வது தளத்தில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்து சிறப்பிக்க கழகம் அழைக்கிறது.

Mother flyer Dtwo

April 27, Indian assn pattimandram (1)

சிங்கப்பூர இந்திய சமூகத்தின் இன்றைய பெரும் சவால் கலைகள் வளர்ப்பதா? காசு சேர்ப்பதா? 0

சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடும் விதமாவும் தமிழ்மொழி விழாவுக்கு ஆதரவு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் 127வது நிகழ்ச்சியாக கழகத்தின் பட்டிமன்றமும் இடம்பெறுகிறது!      


மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி – Mar 5 & Mar 15, 2025 0

2025 தமிழ்மொழி விழாவுக்காக தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் மாணவர்களுக்கான பயிலரங்கு, பேச்சுப்போட்டி ,போட்டியில் சிறப்பாகச் செய்பவர்களை வைத்து பட்டிமன்றம் நடத்துவது என்று 3 பிரிவுகளாக நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்தது மார்ச் 8, 2025 பயிலரங்கு மார்ச் 15 ,2025 பேச்சுப்போட்டி. மே 3 இறுதி நிகழ்வு நடக்கவுள்ளது. மார்ச்8, 15 நிகழ்வுகள் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியைக் காட்டும் புகைப்படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்காக………

march15 speech competition pic3

IMG-20250306-WA0022(1)

மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை 0

2025 தமிழ்மொழி விழாவை முன்னிட்டு தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் நடத்தும் மாணவர் பயிலரங்கு, பேச்சுப்போட்டி பற்றிய தகவலறிக்கை . அதிகமான மாணவர்கள் பதிவு செய்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி . தொடர்ந்து மே3ல் மாணவர் பட்டிமன்றம் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடக்கவிருக்கிறது  


பயணங்களும் படங்களும் 15 Feb 2025 0

10000 வெள்ளி திரட்டித் தந்த ‘பயணங்களும் பாடங்களும்’ 15-02-2025 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தில் யூசுப் ராவுத்தர் ரஜித்தின் பயணங்களும் பாடங்களும் என்ற நூல் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக ஏற்பாட்டில், ஸ்ரீ நாராயணமிஷனின் ஆதரவில் வெளியீடு கண்டது. இந்த நூலில், இந்திய சமூகத்தைச் சேர்ந்த வாழ்க்கையில் வெற்றிபெற்ற 10 தலைவர்களின் பயணம் பாடமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. திரு தேவேந்திரன் (தலைமை நிர்வாக அதிகாரி, ஸ்ரீ நாராயண மிஷன்), திரு கார்த்திகேயன் (மேனாள் நியமன நாடாளுமன்ற […]

Silver Donor Mr Abdul Jaleel

abdulkalamvision-event-Oct12-Office

டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் வெற்றிக்குக் காரணம் மதிநுட்பமே! மனிதநேயமே! 0

டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 93வது பிறந்தநாள் விழா அப்துல்கலாம் இலட்சியக் கழகமும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகமும் இணைந்து டாக்டர் அப்துல் கலாமின் 93வது பிறந்தநாளை மிகச்சிறப்பாகக் கொண்டாடியது 12 அக். 2024 மாலை 6 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இணைப்பேராசிரியர், டாக்டர் முஹம்மாட் ஃபைசால் இப்ராஹிம் (உள்துறை மற்றும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சர்) கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 6 மணியளவில் தமிழ்த்தாய் வாழ்த்து […]



WhatsApp Image 2024-08-08 at 10.26.17

தமிழறிஞர் கவிஞர் மகுடேசுவரன் அவர்களின் “சிங்கப்பூர் – கண்டதும் கற்றதும்” எனும் நூல்வெளியீடு 0

வணக்கம்! ஆசிரியரின் தனித்தமிழ் உரையை கேட்க தவறவிட்டுவிடாதீர்கள். இது ஒரு நல்வாய்ப்பு. மேலும் இந்நூல் சிங்கப்பூரைப் பற்றிய பயண நூல். அனைவரையும் அன்புடன் நிகழ்விற்கு அழைக்கிறோம்.


“அன்னையர் திலகம் விருது” – “அன்பின் இமயம் அம்மா” – அன்னையர் நாள் விழா 2024 0

D3 டைமண்ட் , 8 பாயிண்ட் என்டர்டெயின்மெண்ட் மற்றும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் இணைந்து படைத்த அன்னையர் நாள் விழா 2024 – “அன்பின் இமயம் அம்மா” என்ற நிகழ்வில் மூன்று அன்னையர்களுக்கு அன்னையர் திலகம் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. திருமதி முத்துவீராயி, திருமதி கவிதா குலோத்துங்கன், திருமதி அமுதா கலியபெருமாள் ஆகிய சிறப்புத் தேவையுடைய பிள்ளைகளின் அன்னையர்கள் விழாமேடையில் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் தலைவர் திரு அருமைச்சந்திரன் PBM முன்னிலையில் சிறப்பு விருந்தினர் […]

WhatsApp Image 2024-06-28 at 17.20.48

TPKK TLF Pattimandram April 2024

ஆற்றல்கள மேம்படுத்திக் கொள்வதில் அக்கறை மிக்கவர் ஆண்களே/ பெண்களே! சிறப்புப் பட்டிமன்றம் 0

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழக மற்றும் கியட் ஹாங் இந்திய சமூக மன்றத்தின் சார்பாகத் தங்களை தமிழ் மொழி மாத விழா 2024 நிகழ்வான சிறப்புப் பட்டிமன்றத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். சொல்வேந்தர் திரு சுகி சிவம் தலைமையில் புலவர் திரு இராமலிங்கம் திருமதி கவிதா ஜவஹர் திரு ராம்குமார் சந்தானம், திருமதி நபீலா தமிழ்ப் பேச்சுப் பேச வா…! – பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மணிகவிராஜ் செல்வமணி – உயர்நிலை 3, ராபிள்ஸ் கல்வி நிலையம் […]