இதுவரை நடைபெற்ற எங்களின் பட்டிமன்றத் தலைப்புகள்!


 

123 கலாம் ஐயாவின் பெரும் புகழுக்குக் காரணம் அறிவியல் சாதனையே! மனிதாபிமானப் பண்பே! 15 அக்டோபர் 2023
122 இக்காலச் சூழலில் பிள்ளைகளுக்கும்
அம்மாக்களுக்குமான உறவு நலிந்துள்ளது ஆம்! இல்லை!
18 ஜூன் 2023
121 திரைப்படப் பாடல்களின் அழகு பொருளிலா? இசையிலா? 29 ஏப்ரல் 2023
120 மரியாதை என்பது இன்று வயதுக்கே! திறமைக்கே! 23 ஏப்ரல் 2023
119 கலாச்சாரத்தைப் பின்பற்றுவதில் ஏற்படும் சவால்கள் 24 மார்ச் 2023
118 வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பெரும் சவால் பிள்ளைகளை வளர்ப்பதே…! பெற்றோரை பராமரிப்பதே…! 15 அக்டோபர் 2022
117 இராமவதார நோக்கம் நிறைவேறப் பெரிதும் துணைநின்றது அன்பா? வீரமா? 28 ஆகஸ்ட் 2022
116 இன்றய சூழலில் அம்மாக்கள் பிள்ளைகளுக்குத் தோழியாக இருக்கிறார்கள். ஆம்! இல்லை! 29 மே 2022
115 தமிழ் மொழிக் கற்றலில் வாழ்வாதாரம் உள்ளது என்கிற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்கிறதா? இல்லையா? 16 ஏப்ரல் 2022
114 இன்றைய இளையருக்கு மேலும் அவசியம் அறிவின் பெருக்கமா? உறவின் நெருக்கமா? 23 ஜனவரி 2022
113 அடுத்தவர் வாழ்க்கையை நாம் ஆராய்வது பலமா? பலவீனமா? 07 நவம்பர் 2021
112 அனைவரையும் ஈர்த்தவர்  விஞ்ஞானி கலாமா? அதிபர் கலாமா? 13 அக்டோபர் 2021
111 டாக்டர் அப்துல் கலாம் அவர்களிடமிருந்து மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டியது பிறரிடம் காட்டிய பணிவன்பா? படிப்பில் காட்டிய அக்கறையா? 11 அக்டோபர் 2021
110 அன்னையின் அன்பில் விஞ்சி நிற்கவேண்டியது கண்டிப்பா? சுதந்திரமா? 26 மே 2021
109 வாழ்க்கையில் வெற்றி பெற உந்துசக்தி – பெற்ற பாராட்டுக்களே…! பட்ட அவமானங்களே…! 25 ஏப்ரல் 2021
108 பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகளின் குடும்பப்பற்று குறைகிறதா? வளர்கிறதா? 16 ஜனவரி 2021
107 வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது… நேற்றைய நினைவுகளா? அல்லது நாளைய கனவுகளா? 13 டிசம்பர் 2020
106 கல்வி மேம்பட பெரிதும் உதவுவது வீட்டுச் சூழலா? வெளிச்சூழலா? 24 அக்டோபர் 2020
105 ஊரடங்கு காலத்தில் உறவுகள் பலப்படுகின்றனவா? பலவீனப்படுகின்றனவா? 26 ஜூலை 2020
104 ஊரடங்கு காலத்தில் நாம் பெற்றதை இழந்தோமா? இழந்ததைப் பெற்றோமா? 28 ஜூன் 2020
103 இன்றைய இளையர்களிடம் பெரிதும் வலியுறுத்த வேண்டியது, படிப்பே? பண்பாடே? 11 ஜனவரி 2020
102 இரு மொழி கற்றல் அனுபவத்தை மாணவர்கள் சரியாகப் பயன்படுத்துகிறார்களா? ஆம்! இல்லை! 18 ஆகஸ்ட் 2019
101 புறப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுகமா? சுமையா? 14 ஜூலை 2019
100 நிலையான மகிழ்ச்சி என்பது விரும்புவதைப் பெறுவதில் உள்ளதா? பெறுவதை விரும்புவதில் உள்ளதா? 20 ஏப்ரல் 2019
99 தமிழர்களின் கலை இலக்கியம் பண்பாடு, வளர்கிறது! தளர்கிறது! 13 ஜனவரி 2019
98 பெரும்பாலான மாணவர்களின் உணவுப் பழக்கங்கள்ஆரோக்கியமானதாக இருக்கிறது! இல்லை! 14 ஆகஸ்ட் 2018
97 இன்றைய சூழ்நிலையில் பிறருக்கு உதவி செய்வது ஆபத்தா? ஆனந்தமா? 8 ஏப் 2018
96 சோதனைகளைச் சாதனைகளாக மாற்றுவது ஆண்களே! பெண்களே!! 13 ஜன 2018
95 பெரியார் விரும்பியபடி பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எல்லா வகையிலும் உயர்ந்திருக்கிறார்கள்! உயரவில்லை! 17 செப் 2017
94 மாணவர்கள் பங்குபெறும் தேசிய தினக் கொண்டாட்டம், மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம்., கீட் ஹாங் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழு மற்றும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவுடன் 27 ஆக 2017
93 பன்முகக் கலைஞர் கே. பாக்யராஜ் தலைமையில் கல்யாண வைபோகம் என்பது காலாகாலத்தில் நடப்பது நல்லதா? சம்பாத்தியம் உறுதியானபின் நடப்பது நல்லதா? 08 ஏப்ரல் 2017
92 பொங்கல் பட்டிமன்றம் பொங்கல் பண்டிகையின்போது நாம் அதிகம் போற்றவேண்டியது பழைமையே! புதுமையே!! 08 ஜன 2017
91 தொடக்கநிலை மாணவர்களுக்கான ஆங்கிலம் தமிழ் மொழிபெயர்ப்புப் போட்டியுடன் பட்டிமன்றம் மாணவர்கள் தமிழில் பேச தயங்குகிறார்களா? விரும்புகிறார்களா? 06 ஆக 2016
90 பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு அதிக நேரம் ஒதுக்கவேண்டுமா? நிதி ஒதுக்க வேண்டுமா? 23 ஏப்ரல் 2016
89 ‘சிங்கையில் நம்மில் பலர் பொருட்கள் வாங்கும்போது பெரிதும் கவனிப்பது விலையா? தரமா? 10 ஜன 2016
88 டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம்  பெரிதும் கற்றுக் கொள்ள வேண்டியது மதிநுட்பமே!  எளிமையே!! 15 நவ 2015
87 SG50 பொன்விழாப் பட்டிமன்றம் 01 நவ 2015
86 தமிழ்த் திரைப்படங்களால் நம்முடைய பெருமை தழைக்கிறதா? தடுமாறுகிறதா? 19 ஏப்ரல் 2015
85 இன்றைய ஊடகங்களின் வளர்ச்சியால் தமிழ்மொழி தழைக்கிறதா? தடுமாறுகிறதா? 18 ஏப்ரல் 2015
84 வாழ்க்கையின் வெற்றி என்பது நம்முடைய மகிழ்ச்சியே! நம் சந்ததியின் மகிழ்ச்சியே! 17 ஜன 2015
83 பாரம்பரிய தென்னிந்திய உணவுகளை நாம்… மறந்துவருகிறோம்! மறக்கவில்லை! 20 செப் 2014
82 இளையர்கள் தமிழில் பேசத் தயங்கக் காரணம் சூழ்நிலையே! பெற்றோரே!! 4 மே 2014
81 தமிழின் எழுச்சிமிகு எதிர்காலத்துக்கு இன்றைய இன்றியமையாத் தேவை எழுத்தாளர்களே! வாசகர்களே!! 26 ஏப்ரல் 2014
80 வீட்டு நிர்வாகம் பெண்களிடம்தான் இருக்கவேண்டும் என்பது, சரி! தவறு! 08 மார்ச் 2014
79 நம் காதல் வளர – அன்பளிப்புகள் அவசியம்! அன்பளிப்புகள் அவசியமில்லை! 16 பிப்ரவரி 2014
78 பொங்கல் விழா 2014 12 ஜன 2014
77 வாழ்க்கையின் வெற்றி அனுபவிக்கும் மகிழ்ச்சியிலா! அடையும் புகழ்ச்சியிலா! 06 அக் 2013
76 குடும்பத்தில் அதிக சவால்களைச் சந்திப்பது, கணவனே! மனைவியே! 22 செப் 2013
75 பொன்விழாப் பட்டிமன்றம் – விஜய் தொலைக் காட்சிப் புகழ் திரு கோபிநாத் வழங்கும் தாய் வழி உறவுகள் அன்பானதா? தந்தை வழி உறவுகள் அன்பானதா? – ஐடிஇ காலேஜ் வெஸ்ட், சுவாசூகாங் குரோவ் 20 ஏப்ரல் 2013
74 நம் வியாதிகளுக்குக் காரணம் நாமா? நம் உணவா? 31 மார்ச் 2013
73 திட்டமிட்ட குடும்பச் செலவு, சாத்தியமே! சாத்தியமில்லை! 24 பிப்ரவரி 2013
72 திருமணத்திற்குப் பின் அதிகமாத் தன் சுதந்திரத்தை இழப்பது கணவனே மனைவியே (நீயா நானா ) 27 ஜன 2013
71 திருவள்ளுவர் மிகவும் வலியுறுத்துவது அறமே பொருளே இன்பமே 12 ஜன 2013
70 இன்றைய பிள்ளைகளில் பலர் அம்மா செல்லமே …அப்பா செல்லமே 02 டிசம்பர் 2012
69 மிகவும் நிம்மதியாக இருப்பவர்கள் மாத ஊதியம் பெறுபவர்களா? சொந்தத் தொழில் செய்பவர்களா? 13 அக் 2012
68 நம்மில் பலர் கார் வாங்குவது அவசியத்திற்காகவா? கௌரவத்திற்காகவா? 09 செப் 2012
67 எளிமையை நாம் மதிக்கிறோமா? 29 ஜூலை 2012
66 இன்றைய இளையர்களிடம் இறை நம்பிக்கை குறைந்துவிட்டதா? 01 ஜூலை 2012
65 இன்றைய அறிவியல் முன்னேற்றம் மாணவச் சமுதாயத்தை செதுக்குகிறதா? சிதைக்கிறதா? 22 ஏப 2012
64 தமிழ்மொழி வளர்ச்சிக்கு நம் செயல்பாடுகள் போதுமானதா? 21 ஏப் 2012
63 இன்றைய வாழ்க்கைப் பயணம் நிதியைத் தேடியா? நிம்மதியைத் தேடியா? 24 மார்ச் 2012
62 பொங்கலின் சிறப்புக்குப் பெரும்பங்கு வகிப்பது உழைப்பின் பெருமையா? பாரம்பரியப் பெருமையா? 14 ஜன 2012
61 பிள்ளைகளின் கல்விக்கு பெரும்பங்கு வகிப்பது தாயா? தந்தையா? 27 நவ 2011
60 தீபாவளிப் பண்டிகைக்குச் சிறப்புச் சேர்ப்பது திரைப்படங்களா? 08 அக் 2011
59 புரிந்து கொள்ள முடியாதாவர்கள் ஆண்களா? பெண்களா? 25 செப் 2011
58 சோதிடம் பார்ப்பதில் நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா? 31 ஜூலை 2011
57 இன்றைய தமிழர்களின் சிந்தனையில் விஞ்சிநிற்பது அறிவியலா? மொழியியலா? 23 ஏப் 2011
56 இன்றைய தமிழர்கள் அதிகம் சிந்திக்க வேண்டியது எப்படி வாழ்ந்தோம் எம்பதா? எப்படி வாழவேண்டும் என்பதா? 17 ஏப் 2011
55 இன்றைய மாணவர்களின் பேச்சுத் தமிழ் குறையக் காரணம் இளையோர்களின் மேற்கத்திய நோக்கே மூத்தோர்களின் மெத்தனப் போக்கே 16 ஏப் 2011
54 நேரம் தவறாமையை நம்மில் பலர் மதிக்கிறோமா? 06 மார்ச் 2011
53 இன்றைய தமிழர்களின் வீரம் குறைந்துவிட்டதா? 16 ஜன 2011
52 எல்லாருக்கும் நல்லவராக வாழ முடியுமா? 28 நவ 2010
51 தொலைக் காட்சிகளின் தீபாவளி நிகழ்ச்சிகள் தீபாவளியின் சிறப்பைச் சொல்கிறதா? 31 அக் 2010
50 பெற்றோர்களுக்கு பெரும் சவாலாக இருப்பது மகனை வளர்ப்பதா? மகளை வளர்ப்பதா? 26 செப் 2010
49 குடும்பத்தில் சிக்கனத்தைக் கையாளும் பொறுப்பு பெரும்பாலும் கணவனுக்கா? மனைவிக்கா? 25 ஜூலை 2010
48 இன்றைய தமிழ்ச் சமுதாயம் புறத் தோற்றத்திற்கே பெரிதும் மயங்குகிறதா? 30 மே 2010
47 குடும்பப் பெருமைக்காக பெரிதும் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா? 02 மே 2010
46 தம் பிள்ளைகளுக்கு இன்றையப் பெற்றோர்கள் பயப்படுகிறார்களா? 28 மார்ச் 2010
45 காதலைச் சொல்ல ஒரு காதலர் தினம் தேவையா? 28 பிப் 2010
44 இன்றைய இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்து விட்டதா? 12 ஜன 2010
43 பண்டிகைகளால் வீட்டுப் பிரச்சினைகள் கூடுகிறதா? 25 அக் 2009
42 மிகவும் ஆபத்தானது துரோகமா? பொறாமையா? 04 அக் 2009
41 சமுதாயச் சீரழிவை திருத்த உதவும் மாபெரும் சாதனம் திரைப்படங்களா? 30 ஆக 2009
40 உண்மையான அறிவாளிகள் விளம்பரப் பெருமையை விரும்புகிறார்களா? 26 ஜூலை 2009
39 வதந்திகள் ஒரு மனிதனை வளர்க்கிறதா? அழிக்கிறதா? 28 ஜூன் 2009
38 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டுகிறார்களா? 30 மே 2009
37 கடன்களே இல்லாமல் வாழமுடியுமா? 26 ஏப்ரல் 2009
36 நட்புகள் முறிய முக்கியக் காரணம் சந்தேக உணர்வா? 29 மார்ச் 2009
35 பிள்ளைகள் அறிவாளிகளாக வளர அவர்களின் இயல்பிலேயே விட்டுவிட வேண்டு மென்பது சாத்தியமா? 22 பிப் 2009
34 ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? 18 ஜன 2009
33 எம்ஜியாருக்கு நிகரான புகழடைய முயன்றால் முடியுமா? 28 டிச 2008
32 வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதின் பெரும்பங்கு பிள்ளைகளுக்கா? பெற்றோர்களுக்கா? 23 நவ 2008
31 இன்றைய பண்டிகை களெல்லாம் ஒரு நாள் உல்லாசம் மட்டுமே 19 அக் 2008
30 எட்டயபுரத்தாரின் காதல் இன்றைய எல்லாக் கவிஞர்களின் காதலையும் விஞ்சி நிற்கிறதா? 28 செப் 2008
29 செவாலியரின் நவராத்திரி உலக நாயகனின் தசாவதாரத்தை விஞ்சிவிட்டதா? 31 ஆக 2008
28 மெகாத் தொடர் ஆட்சியும் திரைப் படக் காட்சியும் இன்றி தமிழ்த் தொலைக் காட்சி இயங்க முடியுமா? 27 ஜூலை 2008
27 இக்கால மருந்துகளின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகிறதா? 25 மே 2008
26 வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க பெரிதும் காரணமாயிருப்பவர்கள் நண்பர்களா? பகைவர்களா? 04 மே 2008
25 பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பெரிதும் தேவை அனுபவ அறிவா? புத்தக அறிவா? 09 மார்ச் 2008
24 பொங்கல் பண்டிகையின் உண்மைத் தத்துவம் மறைந்து விட்டதா? 21 ஜன 2008
23 புத்தக வெளியீடுகள் உள்ளூர் இலக்கிய ஆர்வலர்களைக் கொண்டு நடத்துவதே சிறப்பாகும்? 06 ஜன 2008
22 இந்திய சமூகம் சிங்கையைப் பெரிதும் விரும்பக் காரணம் பாரம்பரியக் கலாச்சாரமா? வளர்ந்த நாடுகளுக்கிணையான வாழ்க்கைத் தரமா? 25 நவ 2007
21 தீபாவளிக் கொண்டாட்டங்களால் அதிக மகிழ்ச்சி பொதுமக்களுக்கா? வியாபாரிகளுக்கா? 28 அக் 2007
20 மகாகவி பாரதி பெரிதும் வலியுறுத்துவது பெண்ணுரிமையா? மொழியுணர்வா? 07 அக் 2007
19 இன்றைய வாழ்க்கைச் சூழலில் கைப்பேசிகள் சுகமா? சுமையா? 26 ஆகஸ்ட் 2007
18 செவாலியர் சிவாஜியின் இமாலய வெற்றிக்குக் காரணம் அங்க அசைவா? வசன உச்சரிப்பா? 29 ஜூலை 2007
17 அடுத்த தலைமுறைக்காகச் சேர்ப்பது அவசியமா? 01 ஜூலை 2007
16 இன்றைய கவிஞர்களின் இலக்கு பெரும்பாலும் திரையுலக அங்கீகாரமா? 27 மே 2007
15 இன்றைய தமிழனுக்கு இன்றியமையாதது மொழியுணர்வா? ஒற்றுமையெனும் இன உணர்வா? 29 ஏப்ரல் 2007
14 சுயம்வரத் திருமணங்கள் இக்காலச் சூழ்நிலைக்கு ஏற்புடையதா? 25 மார்ச் 2007
13 வெகுமதிகள் இல்லாத காதல் வெற்றி பெறுமா? 25 பிப் 2007
12 வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க சிறந்த அணுகுமுறை விட்டுக் கொடுத்தலா? வீரம் காட்டலா? 07 ஜனவரி 2007
11 மக்கள் திலகம் எம்ஜியாரின் மாபெரும் வெற்றிக்குக் காரணம் கொடையா? கொள்கையா? 24 டிசம்பர் 2006
10 இன்றையத் திரைப்படங்களால் தமிழுக்குத் தலைக் குனிவா? 19 நவ 2006
9 இன்றைய தீபாவளிகளில் பாரம்பரியப் பழக்க வழக்கங்கள் இருக்கிறதா? 28 அக் 2006
8 தென்னயப் பெத்தா இளநீரு புள்ளயப் பெத்தா கண்ணீரு என்பது சரியா? 24 செப் 2006
7 வீட்டிலே விலங்குகள் வளர்ப்பது வீண்வேலையா? 27 ஆகஸ்ட்2006
6 ஏதோ ஓர் எதிர்பார்ப்பிலா எல்லார் அன்பும்? 23 ஜூலை 2006
5 கை வைத்தியங்களைத் தமிழர்கள் கைவிட்டு விட்டார்களா? 25 ஜூன் 2006
4 பணிப்பெண்களால் பெற்றோர் பிள்ளைகள் உறவு பாதிப்படைகிறதா? 28 மே 2006
3 இக்காலச் சூழ்நிலைக்குக் கூட்டுக் குடும்பம் ஏற்புடையதா? 30 ஏப்ரல் 2006
2 காலத்திற்கேற்ப தமிழர்கள் தம் கலாச்சாரத்தை மாற்றிக் கொள்கிறார்களா? 31 மார்ச் 2006
1 ஆங்கிலக்கலப்பில்லாத உரைநடைத் தமிழ் சாத்தியமா? 01 ஜனவரி 2006