அன்னையர் தின விழா 2018


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 

வழங்கும்

அன்னையர் தின விழா

 மாணவர்களுக்கான ஓவியம், கவிதை, காணொளி போட்டிகள்

 மற்றும் 


மூன்று அன்னையர்க்கு 
அன்னையர் திலகம் விருது  

Please click the following links for more details 

போட்டியின் விவரங்கள் (தமிழ்)

Competition Details (English)


தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்

 

அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 2018க்கான அன்னையர் திலகம் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இத்துடன் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் காணொளிப்போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 

விழா குறித்த தகவல்கள்

தேதி – May 20, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் – மாலை 5 மணி

இடம் – அரங்கம், உமறுப்புலவர் தமிழ்மொழி மையம், 2,பீட்டி ரோடு, சிங்கப்பூர்  209954

 

போட்டிகள் குறித்த தகவல்கள்

  1. 1.      ஓவியப்போட்டி

தலைப்பு – அம்மா என்கிற ஆகாயவெளியில் நான் பறவை

 

பிரிவுகள்:

பிரிவு 1 – தொடக்கநிலை 5,6

பிரிவு 2 – உயர்நிலை 1,2,3

 

தேதி – May 20, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

 

நேரம் – மதியம் 2 மணி முதல் 4 மணி வரை

 

இடம் – பல்நோக்கு மண்டபம், சிண்டா, 1, பீட்டி ரோடு, சிங்கப்பூர்  209943

 

போட்டி விதிகள்:

  • ஓவியம் வரைவதற்கு A3 தாள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும்.
  • ஓவியப் போட்டிக்கு தேவையான பென்சில், கலர் குப்பி, நீர்வண்ணம் மற்றும் எல்லா உபகரணங்களையும் மாணவர்களே கொண்டுவரவேண்டும்.
  • கைத்தொலைபேசி உட்பட எந்தவிதமான மின்னியல் சாதனங்களையும் மாணவர்கள் உபயோகப்படுத்த அனுமதி இல்லை.
  • ஓவியம் வரையப்படும் தாளின் வலது மேல் மூலையில் மாணவரின் பெயர், BC/NRIC எண், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்படவேண்டும்.
  • போட்டி சரியாக 2 மணிக்கு ஆரம்பமாகும். 4 மணிக்குள் ஓவியங்களை ஏற்பாட்டாளர்களிடம்  ஒப்படைத்து விட வேண்டும்.
  • இந்தப் போட்டிக்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறவர்கள், 90016400 (திரு ரஜித், தலைவர், த..ப.ம.க.க) அல்லது  93363964 (திருமதி அகிலா ஹரிஹரன், செயலாளர், த.ப.ம.க.க) ஆகியோரிடம் 10,மே 2018க்குள் பதிவு செய்து கொள்ளவும்.
  • பதிவு செய்துகொண்டவர்கள் 20,மே, 2018 மதியம் 1.30 மணியளவில் சிண்டாவின் பல்நோக்கு மண்டபத்தில் இருக்கவேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது. இது தொடர்பான வேறு எந்த விதமான தகவல் தொடர்பும் வரவேற்கப்படமாட்டாது.
  • 5 மணிக்கு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறும் விழாவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
  • ஓவியங்கள் அனைத்தும் விருந்தினர்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

 

  1. 2.      கவிதைப் போட்டி

தலைப்பு – அம்மா என்கிற ஆகாயவெளியில் நான் பறவை

 

பிரிவுகள் – இந்தப் போட்டி ஒரே பிரிவாக நடத்தப்படும். உயர்நிலை 4 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் இந்தப் போட்டியில் பங்கு கொள்ளலாம் (N நிலை O நிலை, A நிலை மற்றும் IP, IB மாணவர்கள்)

 

தேதி – May 20, 2018 (ஞாயிற்றுக்கிழமை)

 

நேரம் – மதியம் 2 மணி முதல் 4 மணி வரை

 

இடம் – பல்நோக்கு மண்டபம், சிண்டா, 1, பீட்டி ரோடு, சிங்கப்பூர்  209943

 

போட்டி விதிகள்:

  • கவிதை எழுதுவதற்கான தாள்கள் ஏற்பாட்டாளர்களால் வழங்கப்படும். மற்ற தேவையான உபகரணங்கள் அனைத்தையும் மாணவர்களே கொண்டுவர வேண்டும்
  • கவிதைகள் தமிழில், 20லிருந்து 30 வரிக்குள், மரபாகவோ புதுக்கவிதை வடிவத்திலோ இருக்க வேண்டும்
  • எழுதப்பட்ட / அச்சில் அச்சடிக்கப்பட்ட தாள்கள், கைத்தொலைபேசி உட்பட எந்தவிதமான மின்னியல் சாதனங்களையும் மாணவர்கள் உபயோகப்படுத்த அனுமதி இல்லை.
  • கவிதை எழுதப்படும் தாளின் வலது மேல் மூலையில் மாணவரின் பெயர், BC/NRIC எண், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் குறிப்பிடப்படவேண்டும்.
  • போட்டி சரியாக 2 மணிக்கு ஆரம்பமாகும். 4 மணிக்குள் கவிதைகளை ஏற்பாட்டாளர்களிடம்  ஒப்படைத்து விட வேண்டும்.
  • இந்தப் போட்டிக்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறவர்கள், 90016400 (திரு ரஜித், தலைவர், த..ப.ம.க.க) அல்லது  93363964 (திருமதி அகிலா ஹரிஹரன், செயலாளர், த.ப.ம.க.க) ஆகியோரிடம் 10,மே 2018க்குள் பதிவு செய்து கொள்ளவும்.
  • பதிவு செய்துகொண்டவர்கள் 20,மே,2018 மதியம் 1.30 மணியளவில் சிண்டாவின் பல்நோக்கு மண்டபத்தில் இருக்கவேண்டும்.
  • மாணவர்கள் தங்கள் அடையாள அட்டையை கொண்டுவர வேண்டும்.
  • நீதிபதிகளின் முடிவே இறுதியானது. இது தொடர்பான வேறு எந்த விதமான தகவல் தொடர்பும் வரவேற்கப்படமாட்டாது.
  • 5 மணிக்கு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறும் விழாவில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
  • வெற்றிபெற்றவர்கள் கவிதையை அரங்கில் படிக்க வேண்டும்.

 

  1. 3.      காணொளிப்போட்டி

தலைப்பு – அம்மாவின் துணையோடு அனைத்து வெற்றியும் எனதோடு

 

பிரிவுகள்:

பிரிவு 1 – உயர்நிலை 1,2,3

பிரிவு 2 – உயர்நிலை 4 மற்றும் தொடக்கக் கல்லூரி மாணவர்கள் (N நிலை O நிலை, A நிலை மற்றும் IP, IB மாணவர்கள்)

 

போட்டி விதிகள்:

  • மாணவர்கள் தலைப்பை ஒட்டி 2 நிமிட காணொளியை எடுத்து ஏற்பாட்டாளர்களுக்கு மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்பவேண்டும்.
  • இயற்கையான சூழ்நிலையில், தங்கள் வீட்டில் குடும்பத்தாருடன் எப்படிப் பொழுதைக் கழிக்கிறார்கள், எப்படி உரையாடிக் கொள்கிறார்கள் என்பதை பிரதிபலிக்கும் விதமாக காணொளி இருக்க வேண்டும்.
  • உரையாடல்கள் தமிழில் இருப்பது அவசியம்.
  • காணொளியில் இடம்பெறுபவர்கள் வீட்டில் சாதாரணமாக இருக்கும் உடையிலே இயற்கையாக இருத்தல் அவசியம்.
  • மாணவரின் பெயர், BC/NRIC எண், வகுப்பு, பள்ளி, தொலைபேசி எண் ஆகிய விபரங்கள் காணொளியோடு குறிப்பிடப்படவேண்டும்.
  • இந்தப் போட்டியில் பங்கு கொள்ள விரும்பிக்கறவர்கள் 10,மே 2018க்குள் காணொளியை அனுப்ப வேண்டும்.
  • மின்னஞ்சல் முகவரி tamil2009nov@gmail.com and cc to yousuf.rajid@gmail.com and akiharshi@gmail.com
  • வாட்ஸ் அப் – 90275481 (திருமதி அனிதா ஸ்ரீனிவாசன், த.ப.ம.க.க)
    • காணொளி முற்றிலும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
    • நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. இது தொடர்பான வேறு எந்த விதமான தகவல் தொடர்பும் வரவேற்கப்படமாட்டாது.
    • வெற்றிபெறும் காணொளி 5 மணிக்கு உமறுப்புலவர் அரங்கில் நடைபெறும் விழாவில் ஒளியேற்றப்படும்.

 

  1. 4.      அன்னையர் திலகம் விருது – 2018

இது பொதுமக்களுக்கான விருது. அன்னைமார்களும், அவர்களை முன்மொழிபவர்களும் சிங்கப்பூரர்களாகவோ, நிரந்தரவாசிகளாகவோ இருப்பது அவசியம்.

 

அன்னையர் திலகம் விருதுக்கு கீழ்கண்டவாறு விண்ணப்பிக்கலாம்.

  • அன்னையர்கள் தாங்களாகவே சுய பரிந்துரை செய்து கொள்ளலாம்.
  • மகன், மகள், குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர் எவரேனும் தகுதியுடைய அன்னைமார்களை முன்மொழியலாம்.
  • விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் அன்னையைப் பற்றிய கீழ்கண்ட விபரங்கள் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்:
  • பெயர் (அடையாள அட்டையில் உள்ளபடி)
  • அடையாள எண்
  • வயது
  • தொலைபேசி எண் / மின்னஞ்சல் முகவரி
  • தகுதிகள் / சாதனைகள் – தக்க புகைப்பட /  ஆவண ஆதாரங்களுடனும் இவை நிரூபிக்கப்படவேண்டும்
  • இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அன்னை எந்த வகையில் தகுதியுடையவராக இருக்கிறார் என்ற விபரத்தை 300 வார்த்தைகளுக்கு மிகாமல் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுத வேண்டும்
    • முன்மொழிபவர்களின்  பெயர், அடையாள எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை அவசியம் இணைக்க வேண்டும்.
    • இந்த விருதுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறவர்கள் 10,மே 2018க்குள் மேற்கூறிய அனைத்து விபரங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
    • மின்னஞ்சல் முகவரி tamil2009nov@gmail.com and cc to yousuf.rajid@gmail.com and akiharshi@gmail.com
      • நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது. இது தொடர்பான  வேறு எந்த விதமான தகவல் தொடர்பும் வரவேற்கப்படமாட்டாது.

 

பரிசு விபரங்கள்

ஓவியம் மற்றும் கவிதைப் போட்டிகள்

முதல் பரிசு – S$250

இரண்டாம் பரிசு – S$150

மூன்றாம் பரிசு – S$100

ஆறுதல் பரிசு (3 பேருக்கு) – ஆளுக்கு S$50

 

காணொளிப் போட்டி

முதல் பரிசு – S$250

இரண்டாம் பரிசு – S$150

மூன்றாம் பரிசு – S$100

 

அன்னையர் திலகம் 2018 விருது (Distinguished mother of the year 2018 award) பெறும் 3 அன்னையர்கள் ஒவ்வொருவருக்கும்

12 கிராம் தங்கம்  பரிசாக வழங்கப்படும்.

 

மேலும் தகவல்களுக்கு எங்களின் www.tamildebateshow.org என்ற இணையத் தளத்தைக் காணவும்.

 

ஏற்பாட்டுக் குழு

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்


TAMIL PATTIMANDRA KALAI KAZHAGAM

 

In conjunction with MOTHERS’ DAY, we, Tamil Pattimandra Kalai Kazhagam, are organizing a ceremony to confer the ‘DISTINGUISHED MOTHER OF THE YEAR 2018’ AWARD  (அன்னையர் திலகம் 2018 விருது)  As part of this event, drawing, poetry writing and conceptual video making competitions have been organized for students.

 

Event Details

Date – May 20, 2018 (Sunday)

Time – 5 pm

Venue – Auditorium, Umar Pulavar Tamil Language Centre, 2 Beatty Road, Singapore 209954

 

Competition Details

  1. 1.              Drawing Competition

 

Title – அம்மா என்கிற ஆகாயவெளியில் நான் பறவை

            (I am a bird in the broad space called Mother) 

 

Categories:

Category 1 – Primary 5 and 6

Category 2 – Secondary 1, 2 and 3

 

Date – May 20, 2018 (Sunday)

 

Time – 2 pm to 4 pm

 

Venue – Multi-purpose Hall, SINDA, 1, Beatty Road, Singapore 209943

 

Competition Rules:

 

  • Drawing blocks in A3 size will be provided to the participants by the organizers.
  • Pencils, Crayons, Water Colors and any other materials needed to complete the drawing must be brought by the Students.
  • Gadgets like hand phone, iPad, laptop etc. are NOT allowed to be used during the competition.
  • Students must state their name, BC/NRIC No, class, school name and contact number clearly at the top right corner of their drawing.
  • The competition will start at 2 pm and the students are required to hand over their drawings to the organizers by 4 pm.
  • Interested students may register for this competition with 90016400 (Mr. Rajid, President, TPMKKS) or  with 93363964 (Mrs. Akila Hariharan, Secretary, TPMKKS) on or before 10th May 2018.
  • All those who have registered for these competitions must be present at the venue by 1.30 PM on 20th May 2018.
  • Students should bring their Identity Cards for verification.
  • Judges’ decisions are final. No further discussions will be entertained in this connection.
  • Results will be announced in the Award ceremony to be held in Umar Pulavar Tamil Language Centre at 5 pm.
  • The drawings will be exhibited for the guests and general public on the day of the event.

 

  1. 2.              Poetry Writing Competition

 

Title – அம்மா என்கிற ஆகாயவெளியில் நான் பறவை

(I am a bird in the broad space called Mother) 

 

Category – This competition is open for students studying in Secondary 4 and Junior College (“N” LEVEL, “O” LEVEL, “A” LEVEL, IP AND IB STUDENTS).

 

Date – May 20, 2018 (Sunday)

 

Time – 2 pm to 4 pm

 

Venue – Multi-purpose Hall, SINDA, 1, Beatty Road, Singapore  209943

 

Competition Rules:

  • Blank papers will be provided to the participants by the organizers.
  • Pens, pencils and any other stationery items required for the competition must be brought by the Students.
  • Poems must be written in Tamil and should be within 20-30 lines. Poems can be in traditional form or new verse.
  • Written/printed materials and gadgets like hand phone, iPad, laptop etc. are NOT allowed to be used during the competition.
  • Students must state their name, BC/NRIC No, class, school name and contact number clearly at the top right corner of their submission.
  • The competition will start at 2 pm and the students are required to hand over their poems to the organizers by 4 pm.
  • Interested students may register for this competition with 90016400 (Mr. Rajid, President, TPMKKS) or with 93363964 (Mrs. Akila Hariharan, Secretary, TPMKKS) on or before 10th May 2018.
  • All those who have registered for these competitions must be present at the venue by 1.30 PM on 20th May, 2018
  • Students should bring their Identity Cards for verification.
  • Judges’ decisions are final. No further discussions will be entertained in this connection.
  • Results will be announced in the Award ceremony to be held in Umar Pulavar Tamil Language Centre at 5 pm.
  • The winners will be called up on the stage to read their poems aloud during the award ceremony.

 

  1. 3.              Video Making Competition

Title – அம்மாவின் துணையோடு, அனைத்து வெற்றியும் எனதோடு

( All Success will be mine when my Mother is with me)

 

Categories:

Category 1 – Secondary 1,2 and 3

Category 2 – Secondary 4 and Junior College (“N” LEVEL, “O” LEVEL, “A” LEVEL, IP AND IB STUDENTS).

 

Competition Rules:

  • Students are required to shoot a 2 minute video in line with the given topic. The video needs to be submitted to the organizers either by way of e-mail or Whatsapp.
  • Submitted videos are required to be shot in a natural environment and depict their relationship with family members in a casual manner. It is advisable to avoid special dressing and make-up in the videos.
  • All conversations in the submitted videos are required to be in Tamil.
  • All submissions have to be accompanied with the following details – Name, BC/NRIC No, class, school name and contact number.
    • Students who are interested in participating in this competition may submit their videos along with their contact information by 10th May 2018 via:
    • Email to tamil2009nov@gmail.com and cc to yousuf.rajid@gmail.com and akiharshi@gmail.com (OR)
    • Whatsapp – 90275481 (Mrs. Anitha Srinivasan, TPMKKS)
      • We assure the confidentiality of these videos.
    • Judges’ decisions are final. No further discussions will be entertained in this connection.
      • Prize winning videos will be screened at the Umar Pulavar Auditorium during the award ceremony.

 

  1. 4.              Distinguished Mother of the Year – 2018 Award

Nominations for this award are open to general public. The nominees and those who make the nominations must either be Singaporeans or Singapore PRs.

 

Nominations for the ‘Distinguished Mother of the Year 2018’ award (அன்னையர் திலகம் 2018 விருது) needs to be submitted in the following manner:

 

  • Deserving mothers can self-nominate or be nominated by her children, family members, relatives or friends.
  • Following information pertaining to the nominee needs to be submitted to the organizers as part of the nomination process:
  • Name (as per NRIC)
  • NRIC No.
  • Age
  • Contact Number / E-mail ID
  • Qualifications / Achievements duly supported with photoes / documentary evidences
  • A write up about the nominated mother, not exceeding 300 words, in English or in Tamil, as to why the nominee deserves to be conferred with the ‘Distinguished Mother of the Year’ Award.
    • Name, NRIC No., contact number and e-mail ID of the person nominating the mother (other than for self-nominations) also needs to be provided to the organizers.
    • Nominations with all the above information should be sent to the organizers by 10th May 2018 to the following e-mail address
    • Tamil2009nov@gmail.com and cc to yousuf.rajid@gmail.com and akiharshi@gmail.com
    • Judges’ decisions are final. No further discussions will be entertained in this connection.

 

PRIZE DETAILS

 

DRAWING AND POETRY WRITING COMPETITIONS

First Prize – S$250

Second Prize – S$150

Third Prize – S$100

Consolation Prize (for 3 participants) – Each S$50

 

VIDEO MAKING COMPETITION

First Prize – S$250

Second Prize – S$150

Third Prize – S$100

 

DISTINGUISHED MOTHER OF THE YEAR-2018 WILL BE PRESENTED TO 3 MOTHERS  EACH WITH A SPECIAL PRIZE OF  12gram  GOLD

 

 

For further details on any of the above, please visit our website: www.tamildebateshow.org  

 

Organizing Committee

Tamil Pattimandra Kalai Kazhagam