99. தேசிய தினக் கொண்டாட்டம் – பட்டிமன்றம் , தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டி


தேசிய தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தொடக்கநிலை மாணவர்களுக்கான மொழிபெயர்ப்புப் போட்டிகளுடன் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு பட்டிமன்றத்தையும் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது. இங்கே தகவலறிக்கை இணைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டிமன்றம் எங்களின் 99வது பட்டிமன்றம் என்பது குறிப்பிடத் தக்கது.
August11flyerlatest

 

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை. இங்கே இணைக்கப்பட்டிருக்கிறது.

TPKK competition_Circular_2018

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம்
தேசிய தின விழா கொண்டாட்டங்கள்

தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் ஆதரவில்
நடத்தும் தொடக்கநிலை மாணவர்களுக்கான
சொல் வாக்கிய மொழிபெயர்ப்புப் போட்டிகள் (ஆங்கிலம் – தமிழ்)

போட்டி குறித்த தகவல்கள்
தேதி – August 11, 2018 (சனிக்கிழமை)
நேரம் – மாலை 2.30 முதல் 6.30 மணி வரை

இடம்
முதல் சுற்று – பல்நோக்கு மண்டபம், சிண்டா, 1, பீட்டி ரோடு, சிங்கப்பூர் 209943
இரண்டாம் சுற்று – உள்ளரங்கு, உமறுப்புலவர் தமிழ்மொழி மையம், 2 பீட்டி ரோடு, சிங்கப்பூர் 209954

பிரிவுகள்
முதல் பிரிவு: தொடக்க நிலை 1&2 – சொற்கள் மொழிபெயர்ப்பு
இரண்டாம் பிரிவு: தொடக்க நிலை 3&4 – வாக்கியங்கள் மொழிபெயர்ப்பு
மூன்றாம் பிரிவு: தொடக்க நிலை 5&6 – வாக்கியங்கள் மொழிபெயர்ப்பு

இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும். கலந்துகொள்ளும் மாணவர்கள் பலரும் பரிசு பெறும் வகையில் போட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்ற 2016 மற்றும் 2017 ஆண்டு உட்லண்ட்ஸ் நூலகத்திலும், கீட் ஹாங் சமூக மன்றத்திலும் நடந்த போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் ஆதரவளித்த பெற்றோர்களுக்கும் எங்களின் இதயங்கனிந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மொழிபெயர்ப்புப் போட்டியில் பங்குபெற விரும்புகிறவர்கள் ஆகஸ்டு 7ஆம் தேதி மாலை 8 மணிக்குள் பதிவு செய்து கொள்ளக் கீழ்க்கண்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் யாரேனும் ஒருவரிடம் பதிவு செய்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

திரு ரஜித் – 90016400
திருமதி அகிலா ஹரிஹரன் – 93363964
முனைவர் ராமநாதன் – 83321430
முனைவர் ராஜி சீனிவாசன் 90012290

பதிவு செய்துகொள்ளும் மாணவர்கள் வழங்க வேண்டிய தகவல்கள்:
1. பெயர்
2. பள்ளியின் பெயர்
3. வகுப்பு
4. தொடர்பு எண்
அந்தந்தப் பள்ளியின் ஆசிரியர்கள், கலந்துகொள்ளும் மாணவர்களின் பட்டியலை மொத்தமாக tamil2009nov@gmail.com முகவரிக்கு மின்னஞ்சலும் செய்யலாம். அல்லது பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் சார்பாக அழைத்தும் பதிவு செய்யலாம். போட்டிக்கு நுழைவுக் கட்டணம் இல்லை.

முதல் பிரிவு போட்டிகள் நடைபெறும் நேரத்தில் உடன் வந்துள்ள பெற்றோர்கள் கண்டுகளிக்க உயர்நிலை மாணவர்கள் பங்குபெறும் பட்டிமன்றம் நடைபெறும்.

பட்டிமன்றத் தலைப்பு

பெரும்பாலான மாணவர்களின் உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமானதாக
இருக்கிறது இல்லை:

போட்டி விதிமுறைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

PATTIMANDRA KALAI KAZHAGAM
NATIONAL DAY CELEBRATIONS
English to Tamil Translation Competition for Primary School Students Organized by Tamil Pattimandra Kalai Kazhagam with the support of Tamil Language Learning and Promotion Committee

Competition Details
Date – August 11, 2018 (Saturday)
Time – 2.30 pm – 6.30 pm

Venue:
Round 1: Multi-purpose Hall, SINDA, 1, Beatty Road, Singapore 209943
Round 2: Auditorium, Umar Pulavar Tamil Language Centre, 2 Beatty Road, Singapore 209954

Categories:
Category 1: Primary 1&2 – Translation of Words
Category 2: Primary 3&4 – Translation of Sentences
Category 3: Primary 5&6 – Translation of Sentences

Attractive prizes and Certificates will be awarded to the prize-winners. The competition is designed so as to motivate a number of students with prizes.

We wish to thank all students and parents who supported our similar competition in 2016 and 2017 at Woodlands Library and Keat Hong Community Club.

Interested students are requested to register for the Translation competition with any one of the following Organising Committee members on or before August 7, before 8 pm.

Mr Rajid – 90016400
Mrs Akila Hariharan – 93363964
Dr Ramanathan – 83321430
Dr Raji Sreenivasan 90012290

Students are required to provide the following information while registering:
1. Name
2. Name of School
3. Class/category
4. Contact number

Teachers may choose to email the list of students to tamil2009nov@gmail.com Alternatively, parents may call any of the above mentioned organizing committee members for registering their children. There is no entrance fee for this event.

A debate by students has been organised for parents to enjoy while waiting for their children during the first round of competitions under the title:

The Food Habits of most of the students in Healthy Not healthy

Interested students are requested to refer to the Format & Rules of the competition attached to this circular for further details on the competition.

TAMIL PATTIMANDRA KALAI KAZHAGAM
TAMIL LANGUAGE LEARNING AND PROMOTION COMMITTEE

NATIONAL DAY CELEBRATION
ENGLISH TO TAMIL TRANSLATION COMPETITION
RULES AND FORMAT

1. DATE AND VENUE
a. The competition shall be held on August 11, 2018 (Saturday)
b. The competition shall be held at the following venue:
Preliminary Round (Round 1):
Multi-purpose Hall, SINDA, 1, Beatty Road, Singapore 209943
Final Round (Round 2):
Auditorium, Umar Pulavar Tamil Language Centre, 2 Beatty Road, Singapore 209954

2. CATEGORIES
a. Category 1 – Students must be studying in Primary 1 or Primary 2
i. Translate given English Words to Tamil Words.
b. Category 2 – Students must be studying in Primary 3 or Primary 4
i. Translate given English Sentences to Tamil Sentences.
c. Category 3 – Students must be studying in Primary 5 or Primary 6
i. Translate given English Sentences to Tamil Sentences.

3. REPORTING TIME
a. All students who have registered for the competition need to report at the venue at 2.30 PM.
b. Reporting counter will close sharp at 3.30 PM.
c. Students who report after 3.30 PM will strictly not be entertained, even if they have registered earlier.
d. Upon reporting, the participating students will be under the charge of the volunteers of the Organising Committee.
e. Parents will be ushered to the Auditorium to enjoy a Tamil Debate by students.

4. COMPETITION FORMAT
a. Competitions for all the categories will be held in oral format.
b. The objective of the competition is to test the familiarity of the children with the words and phrases used in day to day life.
c. Hence, the words and sentences for the competition will be chosen from all walks of life which include but not limited to fruits, vegetables, animals, things, places, occupations, family relationships, verbs, adjectives, etc.

d. ROUND 1
i. Round 1 will be held on individual basis.
ii. Each student will be required to translate given English words/sentences to Tamil within a given time frame.
iii. Round 1 will be held in a closed door room. No teachers or parents will be permitted inside the contest room.
iv. A total of 20 students per category will be shortlisted to contest Round 2.

e. ROUND 2
i. Round 2 will be held in Groups of two students.
ii. The Grouping shall be as per the discretion of the organising committee.
iii. Each group will be given 10 minutes planning time before Round 2 begins, in order to familiarise with the partner and to strategise their answering technique.
iv. Each group will be required to translate given English words/sentences to Tamil within a given time frame.

5. PRIZES
a. Attractive prizes and Certificates will be awarded to the following prize-winners:
i. Consolation Prizes – 4 pairs in each category
ii. 3rd Prize – 1 pair in each category
iii. 2nd Prize – 1 pair in each category
iv. 1st Prize – 1 pair in each category
b. Judges’ decision shall be final.

6. REFRESHMENTS
a. Refreshments will be provided only to the participating students at the end of Round 1.

7. DISMISSAL OF STUDENTS
a. Students who have not been selected for Round 2 will be dismissed at the end of Round 1
b. Students who do not qualify for Round 2 are encouraged to sit in the auditorium with their parents or caretakers to watch Round 2.
c. Students who participate in Round 2 will be dismissed after the Prize distribution ceremony.

8. GENERAL RULES
a. All contestants must be in their respective School Uniform.
b. All contestants must bring their Identity Cards for verification.
c. The organizers reserve the right to amend the said rules of the competition at any time. Any amendments will be made known to the contestants as soon as possible.

Organizing Committee
Tamil Pattimandra Kalai Kazhagam